பலதும் பத்தும்

QR Code மூலம் திருமண மொய்

கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு வழங்கப்படும் மொய் பணத்தை ‘கியூ ஆர் கோர்ட்’ (QR Code) மூலம் வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மணமக்களின் உறவினர் ஒருவர் ஒன்லைன் பணபரிவர்த்தனைக்கான ‘கியூ ஆர் கோர்ட்’ பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப் பணத்தை செலுத்தியுள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button