பலதும் பத்தும்
யாழ்ப்பாணத்தில் மீன் மழை

யாழ்ப்பாணத்தில் அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன்போது மழையுடன் மீன்களும் சேர்ந்து வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மழையுடன் வீழ்ந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களிலும் இவ்வாறு மழை நீருடன் மீன்கள் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()