இலங்கை

டிரம்பின் இரவு விருந்தில் கலந்தகொண்ட ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *