பலதும் பத்தும்

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

இன்றைய தினம் ஆரம்பமாகிய தமிழின அழிப்பு வாரம் 18.05.2025 நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button