பலதும் பத்தும்
மகிந்த, கோத்தா, மைத்திரி வாக்களிக்கவில்லையா?

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் தலைவர்களின் வருகைக்காக செய்தியாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாக்களிக்க வரவில்லை என்று அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் தெரிவித்ததாக ‘டெய்லி மிரர்’ இணையம் தெரிவித்துள்ளது
![]()