பலதும் பத்தும்

வங்கியின் அதிரடி அறிவிப்பு

ஒரே பெயரில் பல வங்கிக் கணக்குகள் இருந்தால், போலி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால் 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரே பெயரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால் இனி கடும் அபராதம் விதிக்கப்படலாம். ரிசர்வ் வங்கி என்ன விதி கொண்டு வந்துள்ளது? ஒரு நபரின் பெயரில் பல கணக்குகள் இருந்தால் சிக்கல் ஏற்படலாம் என்று RBI கூறுகிறது. இதுதொடர்பான விதிகளை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button