பலதும் பத்தும்
நாரையிடம் பிடிபட்ட இரண்டு மீன்கள்… Viral Video

வெள்ளை நிற நாரை ஒன்று இரண்டு மீன்களை வேட்டையாடி எடுக்கும் போது, அதில் ஒரு மீன் சாமர்த்தியமாக தப்பித்துள்ளது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாரை வகையைச் சேர்ந்த வெள்ளை நிற Egret தனது பசிக்காக இரண்டு மீனை வேட்டையாடியுள்ளது.
ஆனால் வேட்டையாடிய மீனில் ஒன்று நாரையிடமிருந்து துள்ளிக் குதித்து எஸ்கேப் ஆகியுள்ளது. பின்பு நாரை மற்றொரு மீனை தனக்கு உணவாக சாப்பிட்டுள்ளது.
![]()