பலதும் பத்தும்

கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை

கலப்படங்களை பற்றி கேள்விபட்டு இருக்கின்றோம். எனினும், கோழிக்கு பெயின்ட் அடிச்சி, அதனை கிளியெனக் கூறி, 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button