முச்சந்தி

தமிழக முதலமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button