விபத்தை ஏற்படுத்திய எம்.பி அர்ச்சுனா: நீதிமன்றம் பிடியாணை

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களைத் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22.03.2021 அன்று பேஸ்லைன் வீதியில் வாகன விபத்தை ஏற்படுத்தி, சாரதியை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே மேற்படி அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *