மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழில் அங்குரார்ப்பணம்

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக இன்று (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாவீரரின் தாய் ஒருவரால் கொடியேற்றப்பட்டு, பின்னர் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *