கவிதைகள்

வாசலில் கோலம்… கவிதை… முல்லைஅமுதன்

நடைபயிற்சிக்காக நந்தபோது
காலில் தீ ஒட்டிவிட்டது.
யாரோ ஒரு பெண்
வாசலில் கோலம்
போட்டுக்கொண்டிருந்தாள்.
ஒரு வயதான அம்மா
வெந்நீ தந்தாள்.
குளிர் இன்னும் அகலவில்லை.
காலை நனைத்துவிட்டு,
கொஞ்சமாய் குடித்துவிட்டு
நடந்தேன்.
இன்னமும் முற்றாக விடிந்துவிடவில்லை..
மனதில்
கோலம் போட்ட பெண்,
வெந்நீ தந்த அம்மா..
இன்னும் பலதாய்..
நிறந்திருக்க..
நடைப் பயிற்சி இன்னும் நிறைவுறவில்லை..
முல்லைஅமுதன்
29/09/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *