இந்தியா

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவிற்கு விஐயம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல உயர்மட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தில் உள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ராஜ்நாத் சிங் அமெரிக்கா வந்துள்ளதாக
வரும் 26ம் தேதி வரை அவர் அமெரிக்காவில் தங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பயணத்தின் போது இந்திய-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *