கண்ணதாசனைப் பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்!

அஞ்சாதா சிங்கமென்றும்அன்றெடுத்த தங்கமென்றும்பிஞ்சான நெஞ்சினர் முன்பேதையர்முன் ஏழையர் முன்நெஞ்சாரப் பொய்யுரைத்துதன்சாதிதன்குடும்பம்மனைவிதுணைவிஇணைவிபிணைவி எனதான்வாழ தனியிடத்துபஞ்சாங்கம் பார்த்திருக்கும்பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிபண்புடையான் கவிஞனெனில்நானேன் கவிஞனில்லைஎன்பாட்டும் கவிதையல்ல.பகுத்தறிவை ஊர்க்குரைத்துபணத்தறிவை தனக்குவைத்துதொகுத்துரைத்த பொய்களுக்கும்சோடனைகள் செய்து வைத்துநகத்து நுனி உண்மையின்றிநாள்முழுதும் வேடமிட்டுமடத்தில் உள்ள சாமிபோல்மாமாய கதையுரைத்துவகுத்துணரும் வழியறியாமானிடத்து தலைவரென்றுபிழைத்திருக்கும் ஆண்மையில்லாபேதையனே நீ கவிஞனெனில்நீ கலைஞர் எனில்நீயே உனக்கு சூடிக்கொண்டாயேயாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்தெலுங்கன் நீ தமிழன் என்பாய்பொய்யில் பிறந்துபொய்யில் வளர்ந்துபொய்யில் வாழ்ந்துபொய்யில் பிளைத்தவனேஅல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயேநானேன் கவிஞனில்லைஎன்பாட்டும் கவிதையல்ல.நன்றி: வாட்ஸ்ஆப்-சங்கர சுப்பிரமணியன்.
![]()