கதைகள்
நல்லது நடக்குமா?…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கூடிய சீக்கிரம் நல்ல காலம் பிறக்கும் என்றான் விவசாயி மருதமுத்து.
“எப்படி என்றான்” முனிசாமி.
“பக்கத்து மாநிலத்தில் கொரோனாவை ஒழிக்க ஒரு யாகம் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் பலித்து விட்டால் கர்நாடகத்துடன் மல்லுக்கட்டவேண்டாம்”
“என்ன சொல்கிறாய்?”
“ஆமாம். நாற்று நட்டுவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நேரத்திலெல்லாம் ஒரு யாகம் செய்தால் போதும்.”
“நல்லது நடந்தால் சரி” என்றான் முனிசாமி.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()