Featureபடைப்பாளிகள்

திருமதி. ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா!… ( படைப்பாளி )… கனடா.

பெயர் : ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

பிறந்த இடம் : தெல்லிப்பழை

கல்வி: தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி

பேராதனைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

கல்வித் தகமைகள்:

B. Sc ( Agric )

M.A (Tamil)

கடந்தகாலத் தொழில்கள் :

விஞ்ஞான ஆசிரியர் – Colpity Methodist College, இலங்கை

இரசாயனவியளாளர் ( Chemist ) , Apotex, கனடா

தற்போதைய தொழில்:

தமிழ் ஆசிரியர் – Toronto District School Board, கனடா

கனடிய அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்

எழுத்துலகப் பிரவேசம் : ‘மனக் கோலம்’ சிறுகதை, ஈழநாடு ஏப்ரல் 1984

சிறுகதைகள், கட்டுரைகளைப் பிரசுரித்த ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகள்: ஈழநாடு, தினக்குரல், மல்லிகை, ஞானம், நான், ஜீவநதி, தினகரன்

சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்களைப் பிரசுரித்த கனடா, மற்றும் வெளிநாட்டுச் சஞ்சிகைகள், இணையத்தளங்கள் :

எதுவரை, காற்றுவெளி, காலம், காலச்சுவடு, யுகமாயினி, உதயன், வைகறை, தூறல், வெற்றிமணி, வல்லினம், பதிவுகள், திண்ணை, Tamailauthors.com, மகாஜனன் ஆண்டுமலர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி கைநூல், தாய்வீடு, முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) நடு, சொல்வனம், பதாகை

வெளியிட்ட நூல்கள்:

தமிழ் படிப்போம், பகுதி 1 & பகுதி 2 – 2009

(மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாக)

நான் நிழலானால் – சிறுகதைத் தொகுதி- 2010

( யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு )

தமிழ் ஓர் அறிமுகம் / Tamil An Introduction – 2018

(கனடாவின் 150வது பிறந்தநாளுக்குச் சமர்ப்பணமாக)

தமிழ் – ஆரம்பநிலை – 2018

தமிழ் – மேம்பட்டநிலை – 2018

(மகாஜனா முன்னாள் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களுக்குச் சமர்ப்பணமாக)

சிறுவர் கதைகள் – 2018

(கனடாவின் 150வது பிறந்தநாளுக்குச் சமர்ப்பணமாக)

உதிர்தலில்லை இனி – சிறுகதைத் தொகுதி -2018

( மகுடம் வெளியீடு )

பின் தொடரும் குரல் – கட்டுரைத் தொகுதி – 2018

( வடலி வெளியீடு )

சிந்துவின் தைப் பொங்கல் /Sinthu’s Thai Pongal – 2019

(மகள் சிவகாமியுடன் இணைந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய ஓர் இரு மொழிப் புத்தகம்)

விருது: சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான கொடகே சாகித்திய விருது 2019

தொடர்புகளுக்கு : sri.vije@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.