நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நல்லூரியில் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரத்தில், காலை 9.45க்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


![]()