பலதும் பத்தும்

கருநாகத்துக்கும் சிறுத்தைக்குமான அரிய சண்டை காட்சி! இறுதியில் நடந்தது என்ன?

கருப்பு நாகத்துக்கும் பிரம்மாண்டமாக வளர்ந்த சிறுத்தைக்கும் இடையிலாக காணப்தற்கரிய பதறவைக்கும் சண்டை காட்சி இணையத்தியத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பார்வையாளர்களை குவித்து வருகின்றது.

பொதுவாகவே காட்டில் உள்ள அனைத்து மிருகங்களுக்கும் வேட்டை விலங்குகள் மீது பயம் இருக்கும். ஆனால் வேட்டை விலங்குகளே பயப்படுவது என்றால் அது கொடிய விஷம் கொண்ட நாகங்களுக்கு தான்.

அதற்கு காரணம் நாகத்தின் விஷம் வேட்டை விலங்குகளுக்கு சில நிமிடங்களிலேயே மரணத்தை ஏற்படுத்தும். அதுவும் ராஜ நாகம் ஒரு முறை வெளியேற்றும் விஷமானது வெறும் மூன்று மணித்தியாரத்தில் சுமார் 4500 கிலோகிராம் எடை கொண்ட யானையையே வீழ்த்தும் அளவுக்கு வீரியம் மிக்கது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனவே தான் பெரும்பாலும் வேட்டை விலங்குகள் நாகங்களை கண்டால் ஒதுங்கிவிடுகின்றன. சில அரிய சந்தர்ப்பங்களில் நாக பாம்புடன் சண்டையிட நேரிட்டால் இழப்பு அனேகமாக வேட்டை விலங்குக்கு தான் இருக்கும்.

அந்தவகையில், கருப்பு நாகத்துக்கும் பிசிறுத்தைக்கும் இடையிலாக அரிய சண்டை காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தியத்தில் வைராலகி வருகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button