இலங்கை

சுரேஷ் சாலே தன் மகனிடம் சொன்ன அதிர்ச்சி தகவல் – சலே சாகும்வரை காத்திருக்கும் சிஐடி

அண்மையில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அவர் தற்போது சிறையில் சாகும் வரையான உண்ணாவிரதமொன்றைத் தொடங்கியுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு சிறையில் பொலிஸ் அதிகாரிகளால் சித்திரவதைகள் கொடுக்கப்படுவதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் தற்போது, சுரேஷ் சாலே தன் மகனிடம் கூறிய தகவல் தொ்டர்பில் உதய கம்மன்பில தற்போது குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button