உயரே பறந்த கழுகுக்கு உணவாகிய மீன்; மெய் சிலிர்க்க வைத்த காட்சி

கழுகு ஒன்று உயரே பறந்த நிலையில் சட்டென கீழே வந்து தனக்கான உணவை வேட்டையாடி செல்லும் காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.
கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
இங்கு கழுகு ஒன்று வானில் உயரே பறந்துள்ளது. அங்கிருந்து தண்ணீருக்குள் தனக்கான உணவை அவதானித்த நிலையில் சட்டென வந்து மீனை வேட்டையாடி சென்றுள்ளது. ராட்சத மீனை வைத்துக் கொண்டு கழுகு மீண்டும் உயரே பறக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது..
![]()