இலங்கை

சுரேஷ் சலேவுக்கு நேர்ந்த கதியே கோட்டாபயவிற்கும்; கலக்கத்தில் சலேவின் மனைவி

இலங்கை அரசியல் பரப்பில் தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.

அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சுரேஷ் சலேவின் நிலையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button