உலகம்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல்; அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான “மிக உயர்ந்த திறன்” வொஷிங்டனிடம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button