பலதும் பத்தும்

உலகின் முதல் AI போர் விமானம்

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய X-BAT எனும் போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த விமானம் விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.

அதுமட்டுமின்றி நிலத்திலிருந்து நேடியாக இது புறப்படும் எனவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button