பலதும் பத்தும்

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா?; முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க

உங்களது இதயம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நமது உடலில் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று தொர்புடையதாகவே இருக்கின்றது. ஒரு உறுப்பில் பிரச்சனை என்றாலும் அனைத்து உறுப்புகளுக்கும் சில பாதிப்பு மற்றும் அறிகுறிகள் ஏற்படும்.

இந்த அறிகுறிகளை நாம் நிச்சயம் கவனத்தில் எடுத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் தற்போது இதய நோய் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தும் நோயாக இருக்கின்றது.

இளம்வயதினர் கூட இதய நோயால் அதிகமாக உயிரிழந்து வரும் நிலையில், இதன் அறிகுறிகள் அவ்வளவாக மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது.

தற்போது உங்களது இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

தாடை மற்றும் பல் வலி இதய நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவை பெண்களிடத்தில் அதிகமாகவே தெரிகின்றது. இந்த அறிகுறியினை பெரும்பாலான நபர்கள் பல்வலி என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடுகின்றனர். ஆனால் இது ஆஞ்சினா என்ற கடுமையான இதய நோயின் அறிகுறியாகும்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

கால்களில் அடிக்க வீக்கம் ஏற்படுவது இதய நோயின் தீவிரத்தை காட்டுகின்றது. குறிப்பாக இதயம் செயலிழப்பதாக இருந்தால், இந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும். அதாவது இதயத்தால் திரவத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாமல் உள்ள தருணத்தில் கால்களில் திரவம் தேங்கும். இதனால் கால் வீக்கம் ஏற்படுகின்றது.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

படுக்கும் போது மூச்சுத்திணறல் மற்றும் படுக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் இவைகள் இதயம் ஆபத்தில் இருக்கும் அறிகுறியாகும். அதிலும் இரவு தூங்கும் உங்களது தலைக்கு கூடுதலாக தலையணை தேவைப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

பெண்கள் காரணம் இல்லாமல் குமட்டல் மற்றும் வியர்வையை சந்தித்தால் அவை மாரடைப்பின் அறிகுறியாகும். இதனுடன் சோர்வு, தலைசுற்றல் அல்லது பதட்டம் ஏற்பட்டாலும், உங்களது உடல்சரியில்லை என்பதை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லவும்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைவாடு இதயம் தொடர்பான நோய்களுக்கு வெளிப்படையான அறிகுறியாக இருக்கின்றது.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button