இலங்கை

விஜய்க்கு நேர்ந்த கதியே சிறீதரனுக்கு நேர்ந்தது!; கதி கலங்கும் தமிழகம்

தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியாகியிருந்தாலும் இன்னும் தவெகவினர் ஆட்சியமைக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தநிலையில் 108 ஆசனங்களை பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தினை ஆட்சியமைக்குமாறு தமிழக ஆளுநர் அழைக்காமை பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

கடந்த 3 நாட்களில் தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் 3 முறை ஆளுநரை சந்தித்துள்ளார். பெரும்பான்மை பெற்ற கட்சியை அழைத்து பேச வேண்டியதே முறையாக இருக்கும் நிலையில் ஆளுநர் இந்த நடவடிக்கை மத்திய அரசை தமிழகத்தில் திணிப்பதாக உள்ளது.

அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்டு பெரும்பான்மை உள்ளவரை ஆட்சியமைக்க விடாமல் ஜனநாயகத்தை மீறும் செயலாக உள்ளது.

தமிழரசுகட்சியில் சிறீதரனை சுமந்திரன் பதவி வகிக்க விடாமல் இடத்தை பிடித்து வைத்திருப்பது போல என சிலர் வேடிக்கையாக குறிப்பிடுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button