இலங்கை

யாழ் வட்டுக்கோட்டை பிரகடன மாவட்ட மட்ட கலந்துரையாடல்!

யாழ் வட்டுக்கோட்டை பிரகடனத்தை தொடர்புடைய மாவட்ட மட்ட கலந்துரையாடல் கிளிநொச்சி திரேசா ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

வேலன் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிரிஸ்தவ மத தலைவர்கள், பொதுமக்கள் அமைப்புகள் சார்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் யாழ் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் முக்கியத்துவம், அதன் தற்போதைய பொருத்தம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துகள் பரிமாறப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button