இலங்கை

கால அவகாசம் இல்லை – ஏப்ரல் 10 இற்கு பின் மகிந்தவுக்கு நடக்கப் போவது என்ன..!

இலங்கையில் போர் இடம் பெற்றபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்த காரணத்தினால் கொலைகாராகவும், திருடராகவும் மகிந்த சித்தரிக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மகிந்த ராஜபக்சவிற்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.

புதுவருடத்திற்கு முன்னர் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம்என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *