உலகம்

ஆண்ட்ரூவின் பதவி பறிப்பு ; மன்னரை குறைகூறிய எப்ஸ்டீன்

அமெரிக்காவின் மறைந்த குழந்தை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக விசாரணையில் சிக்கிய ஆவணங்களில் 3 லட்சம் ஆணவங்களை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டது.

இதில், உலக பொருளாதார மன்றத்தின் தலைவரும் சி. இ. ஓவுமான போர்ஜ் பிரெண்டே பெயர் இடம் பெற்றிருந்தது.

அவர் எப்ஸ்டீனுடன் 3 முறை வணிகம் சார்ந்த விருந்துகளை நடத்தியதாகவும், இமெயில், எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டதாகவும் ஆவணங்கள் வெளியாகின.

இது குறித்து உலக பொருளாதார மன்றமும் வெளிநபர்கள் மூலம் குழு அமைத்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், போர்ஜ் பிரெண்டே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *