பலதும் பத்தும்

கின்னஸில் இடம் பிடித்த நாய்

அமெரிக்காவைச் சேர்ந்த பெய்ஜ் ஒல்சன் (PAIGE OLSEN) என்ற பெண்ணொருவர் லூ( Lou ) என்ற மூன்று வயது நிறம்பிய நாய் ஒன்றை வளர்த்து வருகின்றார்.

குறித்த நாயின் காதானது13.38 அங்குல நீளம் கொண்டதாக உள்ள நிலையில் உலகிலேயே நீண்ட காதுகளைக் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை குறித்த நாய் பெற்றுள்ளது.

இந்நிலையில் லூவின் காதை பலரும் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button