பலதும் பத்தும்
விவாகரத்து ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் மகனுக்கு பாலபிஷேகம் செய்த தாய்

மகாராஷ்டிரா: மனைவியை விவாகரத்து செய்த மகனுக்கு பாலபிஷேகம் செய்த தாய், மகனுக்கு புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம் 120 கிராம் தங்கம், 18 லட்சம் பணத்தை மனைவிக்கு திரும்பக் கொடுத்ததாகவும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்களாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பிரடர் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பதிவை இட்டுள்ளார்…
![]()