பலதும் பத்தும்

பிரபல விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கான பெறுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரனை விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் இன்ஸ்டாகிராமில் எதையேனும் பதிவிட்டால் அவருக்கு சுமார் 12 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வரையில் பணம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று , கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் இடும் ஒரு பதிவிற்கு அவருக்கு சுமார் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகை கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button