பலதும் பத்தும்

ஜென்ம நட்சத்திர பலன்கள் (22.5.2025)

அஸ்வினி – காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரணி – தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.

கார்த்திகை – பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

ரோகினி – பணியாளர்கள் கடுமையான உழைப்பைக் காட்ட வேண்டும்.

மிருகசீரிடம் – தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

திருவாதிரை – வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

புனர்பூசம் – உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது.

பூசம் – வியாபாரத்தில் போட்டிகள் தலைதூக்கும்.

ஆயில்யம் – கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகம் – உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பூரம் – கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் குறையும்.

உத்திரம் – சாமர்த்தியப் பேச்சால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள்.

அஸ்தம் – கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகும்.

சித்திரை – எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

சுவாதி – தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் தோன்றும்.

விசாகம் – திறமையாகச் செயல்பட்டு பாராட்டப்படுவீர்கள்.

அனுஷம் – எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும்.

கேட்டை – வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்களைச் சந்திப்பீர்கள்.

மூலம் – புதிய வேலையில் சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

பூராடம் – வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.

உத்திராடம் – இழுபறியாக இருந்த வேலையை செய்து முடிப்பீர்கள்.

திருவோணம் – உறவினரிடம் இருந்த மனத்தாங்கல் மறையும்.

அவிட்டம் – நட்பு வகையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

சதயம் – துணிச்சலான முடிவால் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

பூரட்டாதி – மனைவி மக்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

உத்திரட்டாதி – மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் ஊற்றெடுக்கும்.

ரேவதி – வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button