பலதும் பத்தும்
Viral Video: ஒற்றைக் காலில் மீனை வேட்டையாடிய கழுகு…

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு அசால்டாக பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
இங்கும் கழுகு வகையைச் சேர்ந்த Osprey ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடிச் சென்றுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றைக் காலில் மீனை பிடித்துக் கொண்டு பறப்பதற்கு சிரமப்பட்டு கழுகு, பின்பு இரண்டு கால்களால் மீனைப் பிடித்து மிகவும் அழகாக பறந்துள்ளது.
![]()