பலதும் பத்தும்
பூமியில் – சந்திரனுக்கு 3,97,000 கிலோமீற்றர் தூரம்

சாதாரணமாக Airbus A330 விமானமொன்று பூமியில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில், மணித்தியாலத்துக்கு 915 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும்.
இரண்டையும் ஒரே கமெராவுக்குள் தௌிவாக, அச்சொட்டாக அடக்குவது என்பது அற்புதம்தான்.
அதற்கான திறமை, பொறுமை அசாத்தியமானது.
அந்த அற்புதத்தை நிகழ்த்தியிருப்பவர் நம் நாட்டின் வளர்ந்து வரும் புகைப்படக் கலைஞர் திலிண களுதொடகே. இந்தப் புகைப்படம் தான் தற்போது உள்நாட்டிலும் , சர்வதேசத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
![]()