பலதும் பத்தும்

உலகின் மூன்றாவது உயரமான தேவாலயம்

பளபளக்கும் தங்கநிற குவிமாடங்கள் கொண்டு விளங்கும் அழகான இந்த தேவாலயம் ரஷ்யாவில் உள்ளது.

ரட்சகர் கிறிஸ்து Christ the savior என்ற பெயருடைய இந்த தேவாலயத்தில் சுமார் பத்தாயிரம் பக்தர்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வசதி உள்ளது!

இது பிரபலமான மாஸ்கோ ஆற்றின் இடது கரையில், கிரெம்ளின் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது!

338 அடிகள் உயரமுள்ள இந்த தேவாலயம் உலகின் மூன்றாவது உயரமான ஆலயமாக விளங்குகிறது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button