பலதும் பத்தும்

ஒரு மனிதன் குப்புற படுத்திருப்பது போல் காட்சியளிக்கும் மலை நகரம்

ஒரு மனிதன் குப்புற படுத்திருப்பது போல் காட்சியளிக்கும் இந்த இடம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மலை நகரம்.

செஞ்சுரிப் centuripe என்று அழைக்கப்படும் இந்த மலை நகரம் இத்தாலி நாட்டில் உள்ள என்னா enna மாகாணத்தில் சுமார் 730 மீட்டர் உயரத்தில் உள்ள மக்கள் வாழும் ஒரு நகரம் ஆகும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் இந்த மலை நகரம் டிட்டைனோ dittaino மற்றும் சல்சோ salso நதிகளுக்கு இடையில் என்னா enna மாகாணத்தில் இருந்து 61கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button