பலதும் பத்தும்
குப்பையில் கிடந்த ஹெரி பாட்டர் புத்தகம் ஏலத்தில் போனது

குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட “ஹெரி பாட்டர்” நாவலின் முதல் பதிப்பு புத்தகம், சுமார் ரூ.66 இலட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.
இந்த ஏலம், கடந்த சனிக்கிழமை (8), இணையவழி ஊடாக நடைபெற்றது.
இந்த ஏலத்தை நடத்திய டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.
500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது.
![]()