கவிதைகள்
பாலகனே…. கவிதை…. ச.பிராயன்

உள்ளத்தில் பிறப்பாய் பாலகனே – என்
இல்லத்தை ஒளிர்விப்பாய் பாலகனே
பள்ளத்தில் இருந்தோம் பாலகனே – இன்ப
வெள்ளத்தில் மிதக்க வைத்தாய் பாலகனே
கள்ளங்கள் ஒழிப்பாய் பாலகனே – மெய்
பிள்ளையாய் வாழ்ந்திடுவோம் பாலகனே
ச.பிராயன்
மணியம்தோட்டம்
![]()