அடுத்த ஆண்டு உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம்; இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் அள்ளும்

வியாழன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டும் ஒன்றாக சேரும்போது உருவாகும் மங்கள ராஜயோகம் தான் கஜலக்ஷ்மி ராஜயோகம்.

ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமான குருவம், செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனும் சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கப் போகிறது.

அந்த ராசியினர் யாரெனப் பார்ப்போம்.

ரிஷபம்

இந்த ராசியினர் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாய்ப்புக்களை ஏற்றுக்கொள்ள தயாராகுவார்கள். வியாபாரிகளுக்கு இலாபமான முதலீடுகளுக்கும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கும் வழி ஏற்படும்.

துலாம்

இவர்கள் நேர்மறையான விளைவுகளைச் சந்திப்பார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான உறவுகள் சிறப்பாக அமையும். ஆக்கப்பூர்வ முயற்சிகள் சிறந்த பலனைக் கொடுக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதனால் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் சரியான நண்பர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

மீனம்

அபரிமிதமான நன்மைகளை அடைய முடியும். வெற்றி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரம் மற்றும் இல்லற வாழ்க்கையில் திருப்தி ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *