முச்சந்தி

திலீபனின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

நல்லூரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிசாரால் உடைத்து அகற்றப்பட்டதைக் கண்டித்து , வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

வவுனியா பொங்குதமிழ் நினைவுத் தூபியிலிருந்து நேற்று பி.ப.2 மணிக்கு ஆரம்பமான மேற்படி பேரணி வவுனியா பழைய பஸ்தரிப்பு நிலையத்தைச் சென்றடைந்து நிறைவு பெற்றது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *