பாடசாலையில் கார் கழுவிய மாணவர்கள்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில் அரசு பாடசாலை ஒன்று உள்ளது. இந்த பாடசாலையில் ஆசிரியர்கள் அருகில் இருக்க மாணவர்கள் சிலர் காரை கழுவிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button