50 வருடங்களின் பின் உருவாகும் மகா அஷ்டமி: இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

இந்த வருடத்தின் சாரதிய நவராத்திரி ஒக்டோபர் 3ஆம் திகதி தொடங்கியது.

அதன்படி, நவராத்திரியின் 8ஆவது நாள், அதாவது ஒக்டோபர் 10ஆம் திகதி வருவதுதான் மகா அஷ்டமி.

இந்த மகா அஷ்டமியில் துர்க்கையின் மகா கௌரி அவதாரம் வணங்கப்படும்.

ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்கி 11ஆம் திகதி காலையில் முடிவடைகிறது.

இந்நாளில் சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம், புதாதித்ய ராஜயோகம் ஆகியவை ஒன்றாக வருகிறது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழப்போகும் இந்த சுப யோகத்தால் மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்.

மேஷம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரங்கள் விரிவாகும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலை சிறப்பாகும்.

கடகம்

நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

கன்னி

வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குழந்தைப் பேறு கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button