கவிதைகள்

ஏய் வண்ணத்து பூச்சியே… கவிதை… முஹம்மது

ஏய்…
வண்ணத்து
பூச்சியே
மலரிடம்
தேனை
குடித்து
கசந்து
விட்டதோ…

என்னவளின்
தேனில் ஊற
வைத்த இதழை
சுவைக்க வந்து
விட்டாயோ ?…

என்ன
துணிச்சல்
உனக்கு
நான் உரிமை
கொண்டாட
வேண்டிய
இடத்தில்….நீயா ?

முஹம்மது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *