கலை- இலக்கிய துறைசார் ஆர்வலர்களுக்கு வாய்ப்பு: இளைஞர்களை அமைப்பில் இணைத்துக் கொள்ளவும் சந்தர்ப்பம்

கலை, இலக்கிய துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளை ஊக்குவிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு தலைநகரில் கடந்த 44 ஆண்டுகளாக கலை, இலக்கியப் பணியாற்றிவரும் புதிய அலை கலை தற்போது கலை, இலக்கிய துறைகளில் முழுமையான ஆர்வம் கொண்டு செயற்பட விரும்பும் இளையவர்களை அமைப்பில் இணைத்துக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

அமைப்பில் இணைந்து செயற்பட விரும்புவோர் தமது விண்ணப்பத்தை இலக்கம் 53 சங்கமித்த மாவத்தை கொழும்பு-13 என்ற முகவரிக்கோ அல்லது 075 4880172 என்ற வட்சப் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்ப டுகின்றனர்.

வெகுவிரைவில் அரங்கம் காணும் நிகழ்வுகளில் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button