இத்தாலியில் வெற்றிப் பேரணி: தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இலங்கையர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்தாலி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இதேவேளை, இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று இத்தாலியில் வெற்றி பேரணி ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button