முச்சந்தி

காங்கோவிற்கு சென்றடைந்த குரங்கு அம்மை தடுப்பூசி!

குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை காங்கோவிற்கு சென்றடைந்துள்ளது

டென்மார்க் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கையிருப்பில் 100,000 தடுப்பூசிகள் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக சுகாதார நிறுவனம் 12 ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மையால் உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசிகளின் கையிருப்பு காங்கோ தலைநகருக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button