மரத்தடி தான் காத்திருப்பு அறை: வித்தியாசமான விமான நிலையம்

பொதுவாகவே விமான நிலையங்கள் என்றால் சுற்றிலும் குளிரூட்டப்பட்டு எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் பளிங்குபோல் அலங்காரங்களுடன் காட்சியளிக்கும்.

ஆனால் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் மரத்தின் அடிதான் காத்திருப்பு அறையாக இருக்கும் விமான நிலையம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

கொலம்பியாவில் அகுவாச்சிகா எனும் இடத்தில் அமைந்துள்ளது ஹகரிதாமா விமான நிலையம்.

இந்த விமான நிலையத்தில் மொத்தம் இரண்டு அறைகள் தான் உள்ளன.

மக்கள் அமர்வதற்காக ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பைகள் பரிசோதிப்பதற்கும் இயந்திரம் கிடையாது அதிகாரிகளே பரிசோதிக்கின்றனர்.

சற்று வித்தியாசமான விமான நிலையம்தான்.

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button