எப்போதுமே எதிர்மறையாக பேசுபவர்களுடன் பயணம் செய்யாதே!
எப்போதுமே உன் தரத்தை தாழ்த்தி சொல்லி உன்னை சோம்பேறியாக
ஆக்குபவர்களுடன் எதையும் சொல்லாதே!
எப்போதுமே நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதனை கெடுப்பதற்க்காவே ஏதாவது ஒன்றை கிளப்பிவிடுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள்!
நாம் என்ன சொன்னாலும் நாம் என்ன செய்தாலும் அதில் குறையை மட்டுமே கண்டுபிடித்து அதையே பிடித்து கொண்டு பேசுபவர்கள் யாராவது உன் நட்பில் அல்லது உறவில் தொடர்பில் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இரு!
உனக்கு Good Vibes இருக்கும் இடம் எங்கேயோ அதற்க்கு முன்னுரிமை கொடு அங்கேயே இரு! எங்கே Bad vibes இருக்கிறதோ அங்கே இருப்பதை தவிர்ப்பதுதான் சாலசிறந்தது!
ஏனெனில் இந்த உலகம் நல்லதை சொல்லவும் நல்லதை செய்யவுமில்லை ஆதலால் நாம் சரியாக இருக்கும்வரை எதுவுமே தவறாகாது!
ஆதலால் நாம் நம்மை உணர்வோம்; நாம் நமக்கு மதிப்பு கொடுப்போம்; முதலில் நாம் நம்மை நம்புவோம் அதோடு நம்மை நாம் விரும்புவோம்!
![]()