பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் உயிரிழந்தனர்.
தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து அதில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![]()