இஸ்ரேல் மீதான பாரிய தாக்குதல் ஆரம்பம்; ஹெஸ்புல்லா அமைப்பு

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ள தாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு 350 ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் 11 இலக்குகளை இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம் ஆளில்லா விமானங்களையும் கட்டுசா ரொக்கட்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலின் முதற்கட்டம் பூர்த்தியாகியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலின் தளங்கள் முகாம்களை இலக்குவைக்கும் தாக்குதல் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button